Home / Recipes / Chicken balls

Photo of Chicken balls by hajirasheed haroon at BetterButter
570
6
0.0(0)
0

Chicken balls

Apr-16-2018
hajirasheed haroon
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken balls RECIPE

சிக்கன் பால்ஸ் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. எலும்பு இல்லாத சிக்கன் 1/4கிலோ
  2. உருளைக்கிழங்கு 2
  3. பச்சை மிளகாய் 1
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. கொத்தமல்லிஇலை
  6. வெங்காயம் 2
  7. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  9. கரம் மசாலா தூள் 1ஸ்பூன்
  10. கார்ன்ப்ளவர் மாவு
  11. உப்பு
  12. ப்ரட் கிரம்ஸ்
  13. எண்ணெய்

Instructions

  1. சிக்கன்,உருளைக்கிழங்கு இரண்டையும் தண்ணீர் சிறிது மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வேக விடவும்.
  2. வெங்காயம் ,பச்சை மிளகாய்,கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. கார்ன்ப்ளவர் மாவை சிறிது உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்
  4. உருளைக்கிழங்கு ,சிக்கன் வெந்ததும் உருளைக்கிழங்கை மேஸ் செய்து விடவும்
  5. சிக்கனை சிறிய துகள்களாக பிசையவும்
  6. ஒரு அகலமான பாத்திரத்தில் சிக்கன்,உருளைக்கிழங்கு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் கொத்ததமல்லி இலை மஞ்சள் தூள் சிறிது உப்பு கரம்மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  7. உருண்டைகளாக கார்ன்ப்ளவர் மாவிஜல் தோய்த்து பிரட்க்ரம்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
  8. சூடான எண்ணெயில் பொறித்துக் கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE