Home / Recipes / Wheat ladoo

Photo of Wheat ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
344
3
0.0(0)
0

Wheat ladoo

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Wheat ladoo RECIPE

ஆரோக்கியமான சுவையான கோதுமை லட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. நெய் 5 மேஜைக்கரண்டி
  4. ஏலக்காய் 2
  5. முந்திரி
  6. பாதாம்

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் நெய் சேர்த்து கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
  3. பின் வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
  4. ஒரு மிக்ஸியில் முந்திரி , பாதாம் இரண்டும் சேர்த்து 1/4 கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும் அதை நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  5. பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த கோதுமை மாவு சேர்த்து ,கரைத்த வெல்லம், பொடித்த முந்திரி பாதாம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. பின் கை பொறுக்கும் சூடு இருக்கும் போது சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE