Home / Recipes / topiaco pepper fry

Photo of topiaco pepper fry by Bhavani Murugan at BetterButter
387
3
0.0(0)
0

topiaco pepper fry

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT topiaco pepper fry RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. மரவள்ளிக் கிழங்கு - 4
  2. உப்பு
  3. மிளகு
  4. எண்ணெய்

Instructions

  1. மரவள்ளிக்கிழங்கை உப்பு சேர்த்துக் வேக வைத்து கொள்ளவும்
  2. பிறகு அதை நறுக்கி வெயிலில் காய வைக்கவும். வத்தல் ஆகும் வரை காய விடவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வத்தலை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு அதனுடன் மரவள்ளிக் கிழங்கு வத்தல் சேர்த்து வருத்து எடுத்துக்கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE