Home / Recipes / topiaco appam

Photo of topiaco appam by Bhavani Murugan at BetterButter
282
3
0.0(0)
0

topiaco appam

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT topiaco appam RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. மரவள்ளிக் கிழங்கு - 2
  2. பச்சரிசி - 1கப்
  3. மிளகாய் வத்தல் - 6
  4. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  5. உப்பு
  6. எண்ணெய்

Instructions

  1. பச்சரிசி தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும
  2. பிறகு மரவள்ளிக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு மிக்ஸியில் மிளகாய் வத்தல், உப்பு, பெருங்காயப் பொடி, ஊற வைத்த பச்சரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு அரைத்த மரவள்ளிக் கிழங்கு, அரைத்த அரிசி எல்லாவற்றயும் ஓன்றாக கலக்கவும்
  5. தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  6. பிறகு அப்பம் கல்லில் எண்ணெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்
  7. இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE