Home / Recipes / sweet pocket puri

Photo of sweet pocket puri by Bhavani Murugan at BetterButter
202
3
0.0(0)
0

sweet pocket puri

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sweet pocket puri RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. பூரி செய்ய :
  2. மைதா மாவு - 1 கப்
  3. சர்க்கரை - 1ஸ்பூன்
  4. எண்ணெய்
  5. ஸ்டிக்ஸ் செய்ய:
  6. வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
  7. மைதா மாவு - 1கப்
  8. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்

Instructions

  1. பூரி செய்ய கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு பூரி இட்டு அதை பாக்கெட் வடிவில் மடித்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  3. ஸ்டிக்ஸ் செய்ய கொடுக்கபட்ட பொருட்கள் எல்லாம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பிறகு நீள வாக்கில் உருட்டி நறுக்கிக் கொள்ளவும்
  5. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  6. பிறகு தட்டில் இரண்டயும் சேர்த்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE