Home / Recipes / sweet potato rings

Photo of sweet potato rings by Bhavani Murugan at BetterButter
118
3
0.0(0)
0

sweet potato rings

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sweet potato rings RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
  2. மைதா மாவு - 1கப்
  3. உப்பு - 1பின்ச்
  4. சர்க்கரை - 3/4கப்

Instructions

  1. உருளைக்கிழங்கு, மைதா மாவு, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை உருண்டைகள் உருட்டி கொள்ளவும்
  3. பிறகு அதை நீள வாக்கில் உருட்டி வட்ட வடிவில் சுருட்டி கொள்ளவும்
  4. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  5. பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை சேர்த்து பாகு வைத்து கொள்ளவும்
  6. பிறகு பொரித்த ரிங்ஸ்ஸை அதில் போட்டு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE