Home / Recipes / potato twist

Photo of potato twist by Bhavani Murugan at BetterButter
118
3
0.0(0)
0

potato twist

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT potato twist RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. வேக வைத்த உருளைக்கிழங்கு - 5
  2. மைதா மாவு - 1கப்
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய்

Instructions

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  3. பிறகு அதை நீள வாக்கில் உருட்டி பிறகு மாற்றி மடித்து கொள்ளவும்
  4. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE