Home / Recipes / Sabudhana ladoo

Photo of Sabudhana ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
286
3
0.0(0)
0

Sabudhana ladoo

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sabudhana ladoo RECIPE

சுவையான ஜவ்வரிசி லட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஜவ்வரிசி 1 கப்
  2. பொடித்த சக்கரை 1/2 கப்
  3. பால் 2 மேஜைக்கரண்டி
  4. பால் பவுடர் 2 மேஜைக்கரண்டி
  5. முந்திரி, பாதாம் பவுடர் 2 மேஜைக்கரண்டி
  6. நெய் 3 மேஜைக்கரண்டி
  7. தேங்காய் பவுடர் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் ஜவ்வரிசி சேர்த்து 10 நிமிடம் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  2. பின் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த ஜவ்வரிசி பொடியை சேர்த்து கொள்ளவும்.
  4. பின் அதில் பால் பவுடர், முந்திரி பாதாம் பவுடர், பொடித்த சக்கரை, தேங்காய் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. பின் நெய் காய்ச்சி அதில் சேர்க்கவும்.
  6. பின் சூடான பால் சேர்த்து நன்கு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  7. பின் பாதாம் வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE