Home / Recipes / Puffed rice balls / barfi

Photo of Puffed rice balls / barfi by Saivardhini Badrinarayanan at BetterButter
519
3
0.0(0)
0

Puffed rice balls / barfi

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Puffed rice balls / barfi RECIPE

சுவையான பொறி உருண்டை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பொறி
  2. வெல்லம் 1 கப்
  3. நெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் நெய், வெல்லம் சேர்த்து (தண்ணீர் சேர்க்காமல்) வெல்லம் கரையும் வரை கிளறவும்.
  2. பின் வெல்லம் நன்கு கரைந்த பிறகு தீயை அணைத்து பொறி சேர்த்த கலந்து கொள்ளவும்.
  3. பின் கை சூடு பொறுக்கும் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.
  4. அல்லது பெரிய விழும்பு உள்ள தட்டில் பொறி சேர்த்து விலைகள் போடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE