Home / Recipes / sweet egg appam

Photo of sweet egg appam by Bhavani Murugan at BetterButter
367
2
0.0(0)
0

sweet egg appam

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. முட்டை - 2
  2. சர்க்கரை - 2மேஜை கரண்டி
  3. மைதா மாவு - 3மேஜை கரண்டி
  4. நெய்

Instructions

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  2. பிறகு அப்பம் கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்
  3. பிறகு இருபுறமும் மாற்றி போட்டு எடுத்துக்கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE