Home / Recipes / Motichoor ladoo

Photo of Motichoor ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
211
2
0.0(0)
0

Motichoor ladoo

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலை மாவு 1 கப்
  2. ஆரஞ்சு கலர் 2 சிட்டிகை
  3. சக்கரை 1 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் கடலை மாவு, ஆரஞ்சு கலர், தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
  2. பின் ஒரு கடாயில் சக்கரை, ஏலக்காய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 1 கம்பி பதம் வரும்வரை கிளறவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் பூந்தி சிறிய ஓட்டை உள்ள கரண்டியில் மாவை ஊற்றி தட்டிக்கொள்ளவும்.
  4. பின் நன்கு வெந்த பிறகு பூந்தியை சக்கரை பாகில் போட்டு கலந்து விடவும்.
  5. இதே போல் செய்து பாகில் கொட்டி கை சூடு பொறுக்கும் அளவில் உரண்டைக்களாக பிடிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE