Home / Recipes / Cabbage pakoda

Photo of Cabbage pakoda by Priya Tharshini at BetterButter
363
3
0.0(0)
0

Cabbage pakoda

Apr-16-2018
Priya Tharshini
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage pakoda RECIPE

மிகவும் சலபமான கரகரவேன இருக்கும் பக்கோடா வகை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Snacks

Ingredients Serving: 3

  1. கடலைமாவு - 3/4 கப்
  2. அரிசி மாவு- 1/4 கப்
  3. முட்டை கோஸ்- 1 கப் நறுக்கியது
  4. வெங்காயம்- 1/4 கப் நறுக்கியது
  5. கருவேப்பிலை- சிறிதளவு
  6. கொத்தமல்லி- சிறிதளவு
  7. உப்பு- தேவைக்கு
  8. மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
  10. பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி
  11. கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
  12. தண்ணீர்- தேவைக்கு
  13. எண்ணெய்- தேவைக்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. அத்துடன் நறுக்கிய முட்டை கோஸ், வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. தேவையான தண்ணீர் சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  4. சூடான எண்ணெய்யில் சிறிது சிறிதாக மாவை கிள்ளி போடவும்.
  5. பொன் நிறம் ஆனதும் ஓசை அடங்கியதும் வடித்து எடுக்கவும்.
  6. முட்டை கோஸ் பக்கோடா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE