Home / Recipes / Chutney Puffed rice chat

Photo of Chutney Puffed rice chat by Saivardhini Badrinarayanan at BetterButter
199
3
0.0(0)
0

Chutney Puffed rice chat

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பொறி 2 கப்
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. பச்சைமிளகாய் 2
  4. பொட்டுக்கடலை 1/4 கப்
  5. பெருங்க்காய்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. உப்பு
  7. கேரட் துருவல் 1/4 கப்
  8. நறுக்கிய வெங்காயம் 1
  9. கொத்துமல்லி இலை நறுக்கியது 1/4 கப்
  10. வேர்கடலை 1/4 கப்
  11. தேங்காய் எண்ணெய்

Instructions

  1. முதலில் ஒரு மிக்ஸில் தேங்காய் துருவல், பச்சைமிளகாய் , பொட்டுக்கடலை, பெருங்காயத்தூள் , உப்பு சேர்த்து சட்னியாக அரைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் சட்னி சேர்த்து, நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கொத்துமல்லி இலை, வேர்கடலை, பொட்டுக்கடலை , சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் அதில் பொறி , தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின் ஒரு தட்டில் மாற்றி கலந்து கலவையில் கேரட் துருவல், கொத்துமல்லி இலை, ஓட்டு பக்கோடா அனைத்தும் அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE