Home / Recipes / Moong dal thaddai

Photo of Moong dal thaddai by Maharasi Devendiran at BetterButter
342
3
0.0(0)
0

Moong dal thaddai

Apr-16-2018
Maharasi Devendiran
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசி பருப்பு 1 கப்
  2. உளுந்து மாவு 1/4கப்
  3. பொட்டு கடலை மாவு 1/4 கப்
  4. அாிசி மாவு 2 ஸ்பூன்
  5. கடலை பருப்பு 2 ஸ்பூன்
  6. வெண்நெய் 1 ஸ்பூன்
  7. பூண்டு 4பல்
  8. காய்ந்த மிளகாய் 2
  9. கருவேப்பிலை 1 இடுக்கு
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கடலை பருப்பை ஊற வைக்கவும்.
  2. மிளகாய், பூண்டு, கருவேப்பிலை அரைக்கவும் .
  3. எல்லா பொருட்களையும் சோ்த்து பிசையவும் .
  4. உருண்டை களாக உருட்டவும் .
  5. எண்ணெய் சுடு செய்க
  6. உருண்டை களை தேய்த்து வட்ட வடிவில் வெட்டவும்
  7. எண்ணெய்யில் பொாித்து எடுக்கவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE