Home / Recipes / Millet thaddai

Photo of Millet thaddai by Maharasi Devendiran at BetterButter
310
2
0.0(0)
0

Millet thaddai

Apr-16-2018
Maharasi Devendiran
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கம்பு மாவு 1 கப்
  2. பொட்டு கடலை மாவு 1/4கப்
  3. உளுந்து மாவு 1/4கப்
  4. அாிசி மாவு 2 ஸ்பூன்
  5. வெண்நெய் 1 ஸ்பூன்
  6. கடலை பருப்பு 2 ஸ்பூன்
  7. கருவேப்பிலை 1 இடுக்கு
  8. பூண்டு 4பல்
  9. காய்ந்த மிளகாய் 2
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கடலை பருப்பை ஊற வைக்கவும்
  2. காய்ந்ந மிளகாய், பூண்டு, கருவேப்பிலை சோ்த்து அரைக்கவும்
  3. கம்பு மாவு, உளுந்து மாவு, பொட்டு கடலை மாவு ,கடலை பருப்பு, அரைத்த விழுது சோ்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்க.
  4. சி று உருண்டை களாக உருட்டவும்
  5. எண்ணெய் சுடு செய்க
  6. உருண்டை களை தேய்த்து வட்ட வடிவில் வெட்டவும்
  7. எண்ணெய்யில் பொாித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE