Home / Recipes / sweet bars

Photo of sweet bars by Bhavani Murugan at BetterButter
174
2
0.0(0)
0

sweet bars

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. ரவை - 1 கப்
  2. சர்க்கரை - 3/4கப்
  3. நெய்
  4. தண்ணீர் - 2கப்
  5. முந்தரி பருப்பு

Instructions

  1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு சிறிது நெய் ஊற்றி ரவையை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு வானலியில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பிறகு அதில் ரவை சேர்த்து கிளறவும்
  5. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  6. பிறகு ஒரு தட்டில் நெய் தடவி அதில் பரப்பவும் கெட்டியானதும் பீஸ் போடவும்
  7. முந்தரி பருப்பு மேல்லே சேர்த்து பரிமாரவும்
  8. (புட் கலர் வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE