Home / Recipes / sabudhana cutlet

Photo of sabudhana cutlet by Bhavani Murugan at BetterButter
229
3
0.0(0)
0

sabudhana cutlet

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sabudhana cutlet RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. ஜவ்வரிசி - 1/2கப்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
  3. கடலை மாவு - 2மேஜை கரண்டி
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  6. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  7. சீரக பொடி - 1தேக்கரண்டி
  8. கரம் மசாலா பொடி - 1தேக்கரண்டி
  9. கார்ன் ப்ளார் மாவு - 1ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய் (பொரிக்க)

Instructions

  1. ஜவ்வரிசியை தண்ணீர் சேர்த்து 6மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அதனுடன் கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  4. ஒரு உருண்டையை எடுத்து கையில் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE