Home / Recipes / Sweet potato cigar

Photo of Sweet potato cigar by Vahitha Hasan at BetterButter
383
3
0.0(0)
0

Sweet potato cigar

Apr-16-2018
Vahitha Hasan
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet potato cigar RECIPE

சுருட்டு வடிவில் செய்யப்படும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு தீனி

Recipe Tags

  • Infant Recipes
  • Veg
  • Easy
  • Fusion
  • Shallow fry
  • Snacks

Ingredients Serving: 4

  1. 1 கப் துருவிய சக்கரை வள்ளிக்கிழங்கு
  2. 1/2 கப் துருவிய உருளைக் கிழங்கு
  3. 1/4 கப் துருவிய கேரட்
  4. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 2 பச்சை மிளகாய், நறுக்கியது
  6. 4 மேஜை கரண்டி கடலை மாவு
  7. 2 மேஜை கரண்டி அரிசி மாவு
  8. கொத்துமல்லி இலை சிறிது
  9. 1/2 தே கரண்டி மிளகாய் தூள்
  10. 1/2 தே கரண்டி சீரக தூள்
  11. 1/2 தே கரண்டி மல்லி தூள்
  12. 1/2 தே கரண்டி கரம் மசாலா
  13. 1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
  14. உப்பு, தேவையான அளவு
  15. 2 மேஜை கரண்டி சோள மாவு, 3 மேஜை கரண்டி நீரில் கரைத்து
  16. 1/2 கப் ரவை
  17. எண்ணெய், தேவையான அளவு

Instructions

  1. சர்க்கரை வள்ளிக்கிழங்கு. உருளைக் கிழங்கு. கேரட்.. மூன்றயும் பிழிந்து சாறை நீக்கிக்கொள்ளவும்
  2. சக்கையுடன், எண்ணெய் தவிர கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் கலந்து பிசைந்து கொள்ளவும்
  3. 2 மேஜை கரண்டி பிசைந்த மாவை எடுத்து செவ்வக வடிவில் உருட்டிக்கொள்ளவும்
  4. அதை சோள மாவு கரைசலில் நனைத்து, ரவாவில் பிரட்டவும்
  5. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி, நான்கு பக்கமும் பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE