Home / Recipes / Kamar Kattu / Kal Kona

Photo of Kamar Kattu / Kal Kona by Divya Raja at BetterButter
942
4
0.0(0)
0

Kamar Kattu / Kal Kona

Apr-17-2018
Divya Raja
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kamar Kattu / Kal Kona RECIPE

இது குழந்தைகளுக்குப் பிடித்தமானத் திண்பண்டம்....அது மட்டுமில்லாமல், நம் குழந்தைப் பருவத்தை நினைவூட்டும் ஒரு ஸ்நாக்ஸ்.....

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. தேங்காய் - 1 கப் (துறுவியது)
  2. வெல்லம் - 1 கப்
  3. தண்ணீர் - 2 தேக்கரண்டி

Instructions

  1. 1. முதலில், ஒரு கடாயில் துறுவியத் தேங்காயை நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. 2. பிறகு, அதே கடாயில் வெல்லத்தைப் போட்டு, அதில் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும்.
  3. 3. அது கரைந்தவுடன் அதை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டிக் கொள்ளவும்.
  4. 4. பின், வடிக்கட்டிய வெல்லத்தை ஒரு கடாயில் விட்டுக் கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
  5. 5. பிறகு, அதில் வறுத்தத் தேங்காய் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  6. 6. பின்பு, எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும் போது, ஒரு நெய் தடவியப் பாத்திரத்தில் கொட்டவும்.
  7. 7. பிறகு, கையில் சிறிது நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE