Home / Recipes / Omum murukku

Photo of Omum murukku by hajirasheed haroon at BetterButter
1099
6
0.0(0)
0

Omum murukku

Apr-17-2018
hajirasheed haroon
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Omum murukku RECIPE

எளிதில் செரிமானமாககூடியது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 4

  1. முறுக்கு மாவு 1கப்
  2. ஓமம் 3ஸ்பூன்
  3. பெருங்காயத்தூள் 1சிட்டிகை
  4. மிளகாய் தூள்
  5. உப்பு
  6. வெண்ணெய்
  7. தண்ணீர்

Instructions

  1. ஒரு பவுளில் முறுக்கு மாவு ஓமம் உப்பு வெண்ணெய் சேர்த்து எல்லாம் ஒன்று சேர கலந்து தண்ணீர் சேர்த்து பிசையவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முறுக்கு அச்சில் வைத்து பிழியவும்
  3. பொன்னிறாமாக பொறித்து எடுக்கவும்
  4. சூப்பரான மாலை நேர ஸ்னாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE