Home / Recipes / Aval pakoda

Photo of Aval pakoda by hajirasheed haroon at BetterButter
418
6
0.0(0)
0

Aval pakoda

Apr-17-2018
hajirasheed haroon
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Aval pakoda RECIPE

ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 2

  1. அவல் 1கப்
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 1
  4. கொத்மல்லி கரிவேப்பிலைஇலை
  5. பூண்டு
  6. கடலைமாவு 2ஸ்பூன்
  7. உப்பு
  8. பெருங்காயத் தூள்
  9. எண்ணெய்
  10. தண்ணீர்

Instructions

  1. அவலை ஊற வைக்கவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் அவல் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு கொத்தமல்லி கரிவேப்பிலை உப்பு பெருங்காயம் கடலை மாவு தண்ணீர் சிறிது ஊற்றி கொஞ்சம் கெட்டியாக பிசையவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அவல் கலவையை கில்லி போட்டு பொறித்து எடுக்கவும்
  5. சூடானடீ யுடன் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE