Home / Recipes / Beetroot patties

Photo of Beetroot patties by Vahitha Hasan at BetterButter
84
5
0.0(0)
0

Beetroot patties

Apr-17-2018
Vahitha Hasan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot patties RECIPE

பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்பட்ட கட்லட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Shallow fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. 1 பீட்ரூட் துருவியது
  2. 1 உருளைக் கிழங்கு, வேக வைத்து மசித்தது
  3. 1 வெங்காயம், நறுக்கியது
  4. 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  5. சிறிது கொத்துமல்லி இலை
  6. 2 மேஜை கரண்டி அரிசி மாவு
  7. 1/2 தே கரண்டி சீரகத்தூள்
  8. 1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
  9. 1/2 தே கரண்டி கரம் மசாலா
  10. 1/2 தே கரண்டி மல்லி தூள்
  11. 1/2 தே கரண்டி மிளகாய் தூள்
  12. உப்பு
  13. 2 மேஜை கரண்டி சோள மாவு, 3 மேஜை கரண்டி நீரில் கரைத்து
  14. 1/2 கப் பிரட் தூள்

Instructions

  1. துருவிய பீட்ரூடை பிழிந்து சாற்றை நீக்கிக்கொள்ளவும்
  2. சாறு நீக்கிய பீட்ரூட்டுடன், கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. 2 மேஜை கரண்டி எடுத்து கட்லெட் போல தட்டிக்கொள்ளவும்
  4. அதை சோள மாவு கரைசலில் முக்கி எடுக்கவும்
  5. பிரட் தூளில் பிரட்டி எடுத்து, தோசை கல்லில் போட்டு பொரித்தெடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE