Home / Recipes / spicy rings

Photo of spicy rings by Bhavani Murugan at BetterButter
113
4
0.0(0)
0

spicy rings

Apr-17-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT spicy rings RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. இட்லி அரிசி - 1கப்
  2. பொட்டுகடலை மாவு - 1/4கப்
  3. வெண்ணெய் - 2மேஜை கரண்டி
  4. உப்பு
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. எள்ளு - 1ஸ்பூன்

Instructions

  1. இட்லி அரிசியை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அரைத்துக் கொள்ளவும் அதனுடன் பொட்டுகடலை மாவு, உப்பு, மிளகாய் வத்தல் பொடி, எள்ளு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு முறுக்கு புழியும் அச்சில் போட்டு புழிந்து சிறு வட்ட வடிவில் மடித்து கொள்ளவும்
  4. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE