Home / Recipes / Cumin Chilly Cookies

Photo of Cumin Chilly Cookies by kavitha karunakaran at BetterButter
283
5
0.0(0)
0

Cumin Chilly Cookies

Apr-17-2018
kavitha karunakaran
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. வெண்ணெய் 100 கி
  2. நாட்டு சக்கரை 80கி
  3. உப்பு 10கி
  4. பால் 1 தே.க
  5. கோதுமை மாவு 200கி
  6. சீரகம் 1 தே.க
  7. பச்சை மிளகாய் 2

Instructions

  1. வெண்ணெய் மற்று சக்கரையை நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இதில் உப்பு, சீரகம், மிளகாய் சேர்த்து கலக்கவும்.
  3. பால் சேர்த்து கலக்கவும், இறுதியில் கோதுமைமாவு சேர்த்து ஒரு மாவு பதத்திற்கு கண்டு வரவும்.
  4. உங்களுக்கு பிடித்த வடிவத்தில் கட் செய்து பஸ்கட்டுகனை 180c யில் 10 முதல் 20நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE