Home / Recipes / Colourful puffed rice pops

Photo of Colourful puffed rice pops by hajirasheed haroon at BetterButter
381
9
0.0(0)
0

Colourful puffed rice pops

Apr-17-2018
hajirasheed haroon
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Colourful puffed rice pops RECIPE

ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. பொரி 2கப்
  2. சர்க்கரை 1கப்
  3. தண்ணீர்
  4. கலரிங் பன்ன
  5. கோக்கோ பவுடர்
  6. மஞ்சள் தூள்
  7. பச்சை புட் கலர்
  8. ஆரஞ்சு நிற புட் கலர்
  9. பாப்ஸ் செய்ய
  10. ஐஸ் குச்சி ,ஸ்ட்ரா

Instructions

  1. பொரியைய் 5 பங்குகளாக பிரித்துக் கொள்ளவும்
  2. முதலில் வெள்ளை நிற உருண்டை செய்வதற்கு ஒரு கடாயில் சர்க்கரை ,தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும் பதம் வந்ததும் பொரியைய் சேர்த்து கலக்கவும் கையில் தண்ணீர் தொட்டு சூடாக உருண்டை பிடிக்கவும்
  3. காப்பி நிறத்திற்கு சர்க்கரை தண்ணீருடன் கோக்கோ பவுடர் சேர்த்து கம்பி பதம் வந்தவுடன் பொரி சேர்த்து கலக்கி சூடாக உருண்டை பிடிக்கவும்
  4. மஞ்சள் நிற உருண்டைக்கு சர்க்கரை தண்ணீருடன் மஞ்சள் தூள் சேர்த்து கம்பி பதம் வந்ததும் பொரி சேர்த்து சூடாக உருண்டை பிடிக்கவும்
  5. இதேபோல் மற்ற இரண்டு [ஆரஞ்சு ,பச்சை ]கலர்களையும் உருண்டை பிடித்துக் கொள்ளவும்
  6. உருண்டைகளை 10நிமிடம் காய விடவும்
  7. காய்ந்ததும் ஐஸ் குச்சியால் [நீள குச்சி ] பொரி உருண்டைகளை குத்தி வைக்க வேண்டும்
  8. குச்சி தெரியாமல் இருக்க நான் ஸ்ட்ரா உபயோகித்து இருக்கேன்
  9. கலர்புல்லான ரைஸ் பாப்ஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE