Home / Recipes / Onion bajji

Photo of Onion bajji by hajirasheed haroon at BetterButter
473
5
0.0(0)
0

Onion bajji

Apr-18-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion bajji RECIPE

ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. வெங்காயம் 5
  2. கடலை மாவு 1கப்
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. பெருங்காயத் தூள்
  5. மிளகாய் தூள்
  6. உப்பு
  7. தண்ணீர்
  8. எண்ணெய்

Instructions

  1. வெங்காயத்தை நீள் வாக்கில் நறுக்கி கொள்ளவும்
  2. மேலே கொடுக்ப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய பஜ்ஜிகளாக பொறித்து எடுக்கவும்
  4. மாலை நேரத்தில் டீ யுடன் சூடாக பரிமாறலாம் சூப்பரா இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE