Home / Recipes / Cucumber &chives Bread TEA Sandwich

Photo of Cucumber &chives Bread TEA Sandwich by Bena Aafra at BetterButter
215
4
0.0(0)
0

Cucumber &chives Bread TEA Sandwich

Apr-18-2018
Bena Aafra
0 minutes
Prep Time
2 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cucumber &chives Bread TEA Sandwich RECIPE

டீ டைமில் சாப்பிட கூடிய ரெசிபீ...குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு சான்விட்ச்.அவற்றை வித்தியாசமான முறையில் செய்து தந்தால் பள்ளியில் இருந்து வந்தவுடன் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். மாலையில் தேநீர் அருந்தியவாறு சாப்பிட மிகவும் சிறப்பாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • North Indian
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பிரெட் -4
  2. வெள்ளரிக்காய் -1
  3. சீஸ்-1/2ஸ்பூன்
  4. தயிர் -4ஸ்பூன்
  5. சீவ்ஸ் (நறுக்கியது)
  6. கேரட்
  7. வெங்காயம் (விருப்பப்பட்டால் )-1
  8. உப்பு -சிறிதளவு
  9. கொத்தமல்லித்தழை
  10. பச்சை மிளகாய் (விருப்பப்பட்டால் )-1

Instructions

  1. முதலில் பிரெட்டை விருப்பமான வடிவில் அல்லது வட்டவடிவில் கட் செய்து வைக்கவும். வெள்ளரிக்காய் -ஐயும் கட் செய்து வைக்கவும்.
  2. பின் அனைத்து பொடியாக நறுக்கி ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.
  3. அவற்றில் தயிர், வெண்ணெய் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  4. அவற்றில் உப்பில்லாத வெண்ணெய் என்றால் சிறிது உப்பு சேர்க்கவும். இல்லையென்றால் தேவையில்லை.
  5. பின் வட்டவடிவில் உள்ள பிரெட் -ன் மேல் இந்த கலவையை நிரப்பவும்.
  6. அதற்கு மேல் கட் செய்து வைத்துள்ள வெள்ளரிக்காய் -ஐயும் வைத்து மூடி அதற்கு மேல் சிறிது வெண்ணெய் வைக்கவும்.
  7. பின் டீ உடன் பரிமாறவும்.
  8. வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச் ரெடி. .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE