Home / Recipes / Cauliflower cutlet

Photo of Cauliflower cutlet by Vahitha Hasan at BetterButter
370
3
0.0(0)
0

Cauliflower cutlet

Apr-18-2018
Vahitha Hasan
25 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower cutlet RECIPE

ஆரோக்கியமான தீனி வகை

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Fusion
  • Shallow fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. 2 கப் காலிஃபிளவர்
  2. 1 வெங்காயம் நறுக்கியது
  3. 1 மேஜை கரண்டி துருவிய இஞ்சி
  4. 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  5. 1 தே கரண்டி கரம் மசாலை
  6. 1/2 மல்லி இலை நறுக்கியது
  7. 5 மேஜை கரண்டி கடலை மாவு
  8. 4 மேஜை கரண்டி அரிசி மாவு
  9. 1/4 தே கரண்டி மஞ்சள் தூள்
  10. உப்பு
  11. எண்ணெய், தேவையான அளவு

Instructions

  1. மஞ்சள் தூள் கலந்த நீரில் காலிஃபிளவர் பூக்களை போட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்
  2. வடிகட்டி, வெந்த பூக்களை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும்
  3. பின் அதனுடன், எண்ணெய் தவிர கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் சேர்த்து பிரட்டவும்
  4. இந்நிலையில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
  5. கட்லெட் போல் செய்யவும்
  6. கலவை தளர்வாக இருந்தால், சிறிது அரிசி மாவு கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்
  7. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி, இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE