Home / Recipes / Peanut ball

Photo of Peanut ball by jeyaveni chinniah at BetterButter
150
5
0.0(0)
0

Peanut ball

Apr-18-2018
jeyaveni chinniah
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Peanut ball RECIPE

குழந்தைகளுக்கு விருப்பமான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேர்க்கடலை - 1 கப்
  2. வெல்லம்-1கப்

Instructions

  1. வேர்க்கடலையை வாணலியில் போட்டு நன்றாக வறுக்கவும்
  2. தோலை நீக்கி கொள்ளவும்
  3. வேர்க்கடலையை மிக்சியில் போட்டு ஒன்று இரண்டாக அரைக்கவும்
  4. பின்பு வெல்லம் சேர்த்து அரைக்கவும்
  5. அந்த கலவையை நமக்கு வேண்டிய அளவில் உருண்டையாக பிடித்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE