Home / Recipes / Potato French Fry

Photo of Potato French Fry by Bena Aafra at BetterButter
489
5
0.0(0)
0

Potato French Fry

Apr-18-2018
Bena Aafra
0 minutes
Prep Time
2 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato French Fry RECIPE

உருளைக் கிழங்கு ஃப்ரன்ச் ஃப்ரை குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்னாக்ஸ்.

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 3

  1. உருளைக் கிழங்கு -2
  2. உப்பு -தேவையான அளவு
  3. தண்ணீர்
  4. மிளகு தூள்

Instructions

  1. உருளைக் கிழங்கு -ஐ நீளவடிவில் நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய உருளைக் கிழங்கு , உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
  3. பின் அவற்றை வடிகரண்டியால் எடுத்து கிச்சன் டவலில் போட்டு உலர்த்த விடவும்.
  4. பின் அவற்றை ஒரு கவரில் போட்டு ஃப்ரிஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருளைக் கிழங்கு -ஐ போட்டு பொரித்து எடுக்கவும்.
  6. மேலே சிறிது மிளகு தூள் தூவி சாஸுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE