Home / Recipes / Somas

Photo of Somas by Jayanthi kadhir at BetterButter
333
2
0.0(0)
0

Somas

Apr-19-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Diwali
  • Snacks

Ingredients Serving: 10

  1. 1.5 கப் மைதா
  2. சிரோட்டி ரவை 2 மேஜை கரண்டி
  3. கொப்பரை தேங்காய் துருவல் 1/4 கப்
  4. நெய், எண்ணெய் 1/4 கப்
  5. பொட்டு கடலை தூள் 3 மேஜை கரண்டி
  6. பொடித்த சக்கரை 1/2 கப்
  7. ஏலக்காய் தூள் 2 டீஸ்பூன்
  8. உப்பு ஒரு சிட்டிகை
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. மேல் மாவு செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சிரோட்டி ரவை ,உப்பு சேர்த்து அதில் 2 மேஜை கரண்டி நெய் எண்ணெய் கலவை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசையவும். அதை ஒரு ஈர துணி போட்டு மூடி வைக்கவும் ஒரு கடாயில் மீதமுள்ள நெய் எண்ணெய் ஊற்றி அதில் கொப்பரை தேங்காய், பொட்டு கடலை தூள், ஏலக்காய் தூள் சேர்த்து வறுத்து அடுப்பை அணைத்து பொடித்து வைத்துள்ள சக்கரை சேர்த்து வைக்கவும் பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிதாக தரட்டி அதில் பூரணம் வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE