Home / Recipes / Pasta chips

Photo of Pasta chips by hajirasheed haroon at BetterButter
322
4
0.0(0)
0

Pasta chips

Apr-19-2018
hajirasheed haroon
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pasta chips RECIPE

ஈஸியானது மாலை நேர ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பாஸ்தா 1கப்
  2. உப்பு
  3. கார்ன்ப்ளவர் மாவு
  4. மிளகாய் தூள்
  5. சாட் மசாலா
  6. எண்ணெய்

Instructions

  1. பாஸ்தாவில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. வெந்த பாஸ்தாக்களை சிறிது நேரம் ஈரம் போகும் வரை உலர்த்தி எடுக்கவும்
  3. உலர்ந்த பாஸ்தாவில் கான்ப்ளவர் மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாஸ்தாக்களை போட்டு பொறித்து எடுக்கவும்
  5. அதன் மீது மிளகாய் தூள்,சாட் மசாலா சேர்த்து குலுக்கி பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE