Home / Recipes / Bread:bread: ladu

Photo of Bread:bread: ladu by Balajayasri Dhamu at BetterButter
170
3
0.0(0)
0

Bread:bread: ladu

Apr-20-2018
Balajayasri Dhamu
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread:bread: ladu RECIPE

பிரட்டில் செய்வது மிகவும் இனிப்பான லட்டு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பிரட் பாக்கெட்1
  2. சக்கரை100கி
  3. தேங்காய்1/4மூடி
  4. முந்திரி பருப்பு
  5. கிஸ்மிஸ்
  6. நெய்2ஸ்பூன்
  7. காய்ச்சிய பால் 1கப்

Instructions

  1. பிரட் நான்கு பக்கத்தில் உள்ள ஒர பகுதியை கட் செய்து கொள்ள வேண்டும்
  2. பிறகு அதை தூள் செய்து கொள்ள வேண்டும்
  3. ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வணக்கி கொள்ள வேண்டும்
  4. சக்கரை சேர்த்து நன்கு கரையும் வரை வணக்கவும்
  5. பிரட் சேர்த்து நன்றாக கிளறி காய்ச்சி ய பாலை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்
  6. நெய் யில் வறுத்த முந்திரி பருப்பு கிஸ்மிஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  7. தேவைகேற்ப உருண்டை பிடித்து கொள்ள வேண்டும்
  8. சுவையான பிரட் லட்டு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE