Home / Recipes / Kisses Peanut Butter Blossoms

Photo of Kisses Peanut Butter Blossoms by Hameed Nooh at BetterButter
132
8
0.0(0)
0

Kisses Peanut Butter Blossoms

Apr-20-2018
Hameed Nooh
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kisses Peanut Butter Blossoms RECIPE

மிகவும் மணமான அதே நேரம் சுவையான பீ நட் பட்டரில் செய்யும் குக்கீஸ்

Recipe Tags

  • Medium
  • Kids Birthday
  • American
  • Baking
  • Snacks

Ingredients Serving: 6

  1. வெண்ணெய் - 1/2 கப்
  2. பீ நட் பட்டர் - 1/2 கப்
  3. சர்க்கரை - 1/2 கப்
  4. ப்ரவுன் சுகர் - 1/2 கப்
  5. முட்டை - 1
  6. ஆல் பர்பஸ் ப்ளார் - 1 3/4 கப்
  7. பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
  8. வண்ணிலா எக்ட்ராக்ட் - 1 தேக்கரண்டி
  9. பால் - 1 மேசைக்கரண்டி
  10. உப்பு - 1/4 தேக்கரண்டி
  11. சர்க்கரை - 1/4 கப் (பிரட்ட)
  12. கிஸ்ஸஸ் சாக்லேட் - 30

Instructions

  1. அவனை 375° பேரன்ஹீட்டில் ப்ரீ ஹீட் செய்து கிஸ்ஸஸ் சாக்லேட்களின் கவரை நீக்கி ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் பீ நட் பட்டரை நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. பிறகு அதோடு சர்க்கரை ப்ரவுன் சுகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. முட்டையை அடித்து அதனை ஊற்றி வெண்ணிலா எக்ஸ்டாக்ட் மற்றும் பால் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
  5. மாவில் சிறிது உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து அதனையும் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
  6. பிறகு ஒரு கரண்டி அளவிற்கு மாவை எடுத்து நன்றாக உருட்டி சர்க்கரையில் பிரட்டவும்.
  7. பேக்கிங் ட்ரேயில் வரிசைப்படுத்தி எட்டு நிமிடங்கள் பேக் செய்யவும்.
  8. பிறகு ட்ரேயை எடுத்து குக்கீஸ் சூடாக இருக்கும் போதே சாக்லேட்டை நடுவில் வைத்து அழுத்தினால் அழகாக வெடிப்பு ஏற்படும்.
  9. குக்கீஸ்களை ஆற வைத்து சூடாக பால் அல்லது தேனீரோடு சாப்பிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE