Home / Recipes / Black Seasme ladoo

Photo of Black Seasme ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
466
2
0.0(0)
0

Black Seasme ladoo

Apr-22-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Black Seasme ladoo RECIPE

ஆரோக்கியமான கருப்பு எள்ளு உருண்டை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கருப்பு எள்ளு 200 கிராம்
  2. ஆளி விதை 50 கிராம்
  3. கருப்பட்டி வெல்லம் 250 கிராம்

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் கருப்பு எள்ளு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  2. பின் தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
  3. பின் அதே கடாயில் ஆளிவிதைகள் சேர்த்து நன்கு வறுக்கவும்.
  4. பின் அதை ஆறவிட்டு ஒரு மிக்ஸியில் ஆற வைத்த கருப்பு எள்ளு, ஆளி விதைகள் , வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  5. பின் சிறிய உரண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE