Home / Recipes / spicy puffed rice chat

Photo of spicy puffed rice chat by Bhavani Murugan at BetterButter
565
3
0.0(0)
0

spicy puffed rice chat

Apr-22-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 2

  1. பொரி - 1கப்
  2. அவல் - 1கப்
  3. நறுக்கிய வெங்காயம் - 1/2கப்
  4. நறுக்கிய தக்காளி - 1/2கப்
  5. சாட்மசாலா பொடி
  6. மிளகாய் வத்தல் பொடி
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கொத்தமல்லி இலை
  10. எழுமிச்சை பழம் சாறு-1ஸ்பூன்

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் மிளகாய் வத்தல் பொடி சேர்த்து அவல் சேர்த்து கிளறி இறக்கவும்
  2. பிறகு அதனுடன் பொரி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்
  3. பிறகு அதனுடன் உப்பு, மிளகாய் வத்தல் பொடி, சாட்மசாலா பொடி தூவி
  4. எழுமிச்சை பழம் சாற்றை சேர்த்து கிளறி பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE