Home / Recipes / Rice Muruku

Photo of Rice Muruku by Saivardhini Badrinarayanan at BetterButter
158
2
0.0(0)
0

Rice Muruku

Apr-23-2018
Saivardhini Badrinarayanan
180 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பச்சரிசி அரிசி 2 கப்
  2. பொட்டுக்கடலை மாவு 1 கப்
  3. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  4. கருப்பு எள்ளு 1 மேஜைகரண்டி
  5. வெண்ணெய் 50 கிராம்
  6. உப்பு
  7. எண்ணெய்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் போட்டு நன்கு மிருதுவாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு சேர்த்து அதில் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், கருப்பு எள்ளு, வெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி பிசைந்த மாவு சேர்த்து நேரடியாக பிழியவும்.
  5. பின் மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக பொரித்து மொறு மொறு வென்று எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE