Home / Recipes / Almond Barfi

Photo of Almond Barfi by Saivardhini Badrinarayanan at BetterButter
228
2
0.0(0)
0

Almond Barfi

Apr-23-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. பாதாம் 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. நெய் 5 மேஜைக்கரண்டி
  4. குங்குமம் பூ 5

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாதாம் சேர்த்து அத்துடன் வெந்நீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் பாதாமை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  3. 2 மேஜைக்கரண்டி பாலில் குங்குமம் பூவை ஊற வைக்கவும்.
  4. பின் ஒரு கடாயில் சக்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து 1 கம்பி பதம் வரும்வரை கிளரவும்.
  5. பின் அதில் பாதாம் விழுது சேர்த்து நன்கு கலந்து நெய் , குங்குமம் பூ பால் சேர்த்து கிளறவும்.
  6. பின் நன்கு அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் போது இறக்கவும்.
  7. ஒரு தட்டில் நெய் தடவி பாதாம் கலவை கொட்டி சமம் செய்து ஆற வைக்கவும்.
  8. பின் வில்லைகள் போட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE