Home / Recipes / Kurkuri Bhindi / okra

Photo of Kurkuri Bhindi / okra by Saivardhini Badrinarayanan at BetterButter
109
3
0.0(0)
0

Kurkuri Bhindi / okra

Apr-23-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kurkuri Bhindi / okra RECIPE

சுவையான மொறு மொறு வெண்டைக்காய்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெண்டைக்காய் 200 கிராம்
  2. கடலைமாவு 2 மேஜைக்கரண்டி
  3. கார்ன் பிளார் 2 மேஜைக்கரண்டி
  4. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  7. ஆம்சுர் பவுடர் 1/2 மேஜைக்கரண்டி
  8. சாட் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  9. ஓமம் 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு

Instructions

  1. முதலில் வெண்டைக்காயை நன்கு அலசி ஈரப்பதம் இல்லாதவாறு நன்கு துடைத்து கொள்ளவும்.
  2. பின் வெண்டைக்காயை இரண்டாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு பாதியை மீண்டும் இரண்டாக நறுக்கி நடுவில் இருக்கும் விதையை நீக்கி கொள்ளவும்.
  3. பின் அந்த பாதியை நான்கு துண்டுகளாக நீட்டவாக்கில் நறுக்கி கொள்ளவும். அனைத்தையும் அதே போல் செய்து கொள்ளவும்.
  4. பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெண்டைக்காய் அனைத்தையும் சேர்த்து அதில் கடலை மாவு, கார்ன் பிளார் மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஜீரக தூள், ஆம்சுர் பொடி, சாட் மசாலா, உப்பு , ஓமம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கலந்த வெண்டைக்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய்யில் சேர்த்து மொறு மொறுவென்று பொறித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE