Home / Recipes / Pepper kara sevu

Photo of Pepper  kara sevu by hajirasheed haroon at BetterButter
384
3
0.0(0)
0

Pepper kara sevu

Apr-23-2018
hajirasheed haroon
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pepper kara sevu RECIPE

மொறுமொறுப்பான மாலை நேர ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 3

  1. கடலை மாவு 1கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. மிளகு 3ஸ்பூன்
  4. உப்பு 1பின்ச்
  5. பெருங்காயத் தூள் 1 சிட்டிகை
  6. மஞ்சள் தூள் 1 பின்ச்
  7. தண்ணீர்
  8. எண்ணெய்

Instructions

  1. மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு,பெருங்காயத்தூள்,உப்பு,பெப்பர்தூள்,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்
  4. முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து விடவும்
  5. சுவையான காராச் சேவு ரெடி
  6. டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE