Home / Recipes / Baked flower samosa

Photo of Baked flower samosa by Akshara Thambiraj at BetterButter
401
2
0.0(0)
0

Baked flower samosa

Apr-23-2018
Akshara Thambiraj
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Baked flower samosa RECIPE

நோ ஆயில் சமோசா

Recipe Tags

  • Everyday
  • Microwaving
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை மாவு - 2கப்
  2. ஓமம்-1 டீஸ்பூன்
  3. பேகிங் பவுடர்-1 டீஸ்பூன்
  4. தண்ணீர்
  5. பட்டானி-1கப்
  6. உருளைக்கிழங்கு - 5
  7. சீரகம்-1ஸ்பூன்
  8. எள்ளு-1 ஸ்பூன்
  9. இஞ்சி விழுது - 1ஸ்பூன்
  10. மிளகாய் - 3
  11. கொத்தமல்லி - சிறிதளவு
  12. புதினா இலை_சிறிதளவு
  13. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  14. மிளகாய் தூள் - 1ஸ்பூன்
  15. அனர்தனா பொடி(anardana powder) - 1ஸ்பூன்
  16. கரம் மசாலா தூள்_1ஸ்பூன்
  17. அமைச்சர் பொடி/எலுமிச்சை சாறு-1 ஸ்பூன்
  18. எண்ணெய்
  19. உப்பு

Instructions

  1. கோதுமை மாவு, உப்பு, தண்ணீர், பேகிங் பவுடர், ஓமம் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி அது சூடான தும் சீரகம், எள்ளு சேர்த்து வதக்கவும்
  3. இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்
  4. பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து வதக்கவும்
  5. மஞ்சள் தூள், மிளகாய் தூள், அனர்தனா பொடி சேர்த்து வதக்கவும்
  6. வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  7. உப்பு, கரம்மசாலா தூள், அமைச்சூர் பொடி சேர்த்து வதக்கவும்
  8. மசாலா வதங்கியதும் கீழே இறக்கி வைக்கவும்
  9. பிறகு மாவை எடுத்து சப்பாத்தி போடவும். அதை நீளமாக சுற்றி வெட்டி கொள்ளவும்
  10. நடுவில் ஸ்டப்ங் கை வைத்து அதை பூ வடிவில் மடித்து கொள்ளவும்
  11. பேகிங் ட்ரே வில் வைத்து கொள்ளவும்
  12. (Oven) ஓவனை 375 degree ப்ரீ ஹீட் செய்யவும்
  13. பிறகு அதில் 7 - 10 நிமிடம் பேக் செய்யவும்.
  14. வெளியே எடுத்து கெட்சப் சேர்த்து சேர்வ் பன்னவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE