Home / Recipes / Chicken ring samosa

Photo of Chicken ring samosa by hajirasheed haroon at BetterButter
121
3
0.0(0)
0

Chicken ring samosa

Apr-24-2018
hajirasheed haroon
40 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken ring samosa RECIPE

ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 2

  1. மைதா மாவு 1கப்
  2. எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகள்
  3. வெங்காயம் 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  5. கொத்தமல்லிஇலை
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1டீஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன்
  9. உப்பு
  10. தண்ணீர்
  11. எண்ணெய்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் மைதாமாவு,உப்பு ,எண்ணெய் சேர்த்து கலக்கவும்
  2. தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
  3. சிக்கன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  4. சிக்கனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக விடவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும் சிக்கன் சேர்த்து கிளறவும் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  6. மைதாமாவை சிறிய உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் தேய்த்து அதன் பாதியில் சிக்கன் கலவையை வைத்து மூடி விட வேண்டும் மீதி பகுதியைய் கத்தியால் கீறி அதன் மேலே மூடி விட வேண்டும் அதை வட்டமாக சுற்றி விட வேண்டும்
  7. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொறித்து எடுக்கவும்
  8. சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE