Home / Recipes / Chicken vegtable bowl

Photo of Chicken  vegtable bowl by hajirasheed haroon at BetterButter
173
3
0.0(0)
0

Chicken vegtable bowl

Apr-24-2018
hajirasheed haroon
50 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken vegtable bowl RECIPE

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் விரும்பி சாப்பிடும் மாலை நேர ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Non-veg
  • Kids Recipes
  • North Indian
  • Snacks

Ingredients Serving: 4

  1. மைதா மாவு 1கப்
  2. சிக்கன் 100gm
  3. வெங்காயம் 2
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. கேரட் 1
  6. வெள்ளளரிக்காய் சிறியது
  7. குடைமிளகாய் 1
  8. கொத்தமல்லி இலை
  9. மயோனைஸ்
  10. மஞ்சள்தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள்
  11. உப்பு
  12. எண்ணெய்

Instructions

  1. மைதா மாவில் ஈஸ்ட் உப்பு எண்ணெய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30நிமிடம் ஊற விடவும்
  2. காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் ,சிக்கன்,இஞ்சி பூண்டு விழுது மசாலா தூள்கள் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. பவுல் செய்வதற்கு ;
  5. மைதா மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் ஒரு கண்ணாடி டம்ளரை கவுத்தி அதன் மேலே மாவு உருண்டை வைத்து பவுல் போல் அச்சிடவும்
  6. சூடான எண்ணெயில் போட்டால் டம்ளர் தனியா மாவு தனியாக பிரிந்து விடும் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்
  7. பவுல்கல் ரெடி
  8. பொறித்து வைக்கப்பட்டுள்ள பவுலில் சிக்கன் கவவையை வைக்கவும்
  9. அதன் பிறகு நறுக்கி வைக்கப்பட்டுள்ள காய்களை சேர்க்கவும் கொத்தமல்லி இலை மயோனைஸ் சேர்க்கவும்
  10. சுவையான சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி குழந்தைகள்,விரும்பி சாப்பிடுவார்கள்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE