Home / Recipes / CHOCOLATE poori

Photo of CHOCOLATE poori by Nisha Nisha at BetterButter
362
2
0.0(0)
0

CHOCOLATE poori

Apr-24-2018
Nisha Nisha
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT CHOCOLATE poori RECIPE

இது குழந்தைகள் மிகவும் பிடித்தமான ரெசிபி

Recipe Tags

  • Frying
  • Snacks

Ingredients Serving: 2

  1. மைதா-1கப்
  2. உப்பு-தேவையான அளவு
  3. தண்ணீர்-தேவையான அளவு
  4. வெண்ணை-1tbsp
  5. எண்ணை-பொறிக்க
  6. சோடா உப்பு-1/2tsp
  7. குக்கிங் சாக்லேட்-1/2கப்

Instructions

  1. எண்ணை மட்டும் குக்கிங் சாக்லேட் தவிர்த்து மற்ற எல்லா பொருட்கள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பிசையாவும்
  2. பிசைந்த மாவை ஒரு 15 நிமிடம் ஊற வைக்கவும்
  3. பின்பு,அதை பூரி போல பாரத்தி அதை மடக்கு மாவு அச்சில் வைத்து அதில் ஒரு சிறிய துண்டு குக்கிங் சாக்லேட் வைத்து அதை அச்சில் வைத்து மூடி
  4. வெளியே எடுத்து அதை எண்ணை சூடாக்கி அதில் பொறித்து பொன்னிறமாக எடுத்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE