Home / Recipes / POTATO halwa somas

Photo of POTATO halwa somas by Nisha Nisha at BetterButter
621
2
0.0(0)
0

POTATO halwa somas

Apr-24-2018
Nisha Nisha
50 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Kids Recipes
  • Frying
  • Appetizers

Ingredients Serving: 2

  1. வெளி மாவு தயாரிக்க:
  2. மைதா-1கப்
  3. வெண்ணை-1tsp
  4. உப்பு-தேவையான அளவு
  5. தண்ணீர்-தேவையான அளவு
  6. பூரணம் செய்ய:
  7. உருளைக்கிழங்கு-2(வேகவைத்து&மசித்து)
  8. சர்க்கரை-1/2கப்
  9. கலர்-1ட்ஸப்
  10. நெய்-2tbsp
  11. உலர் திராட்சை&முந்திரி-2tbsp

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் வெளி மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் சேர்த்து நன்கு மாவு பதத்தில் பிசைந்து ஒரு 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. மற்றொரு பத்திரத்தில் அடுப்பில் மசித்த உருளைக்கிழங்கு,சர்க்கரை,கலர்,ஏலக்காய் போடி சேர்த்து நன்கு கெட்டி பதம் வரும் வரை கிளறவும்.. கடைசியில் நெய் ஊற்றி அடுப்பை அனைகவும்
  3. இந்த கலவையை அரவிடவும்
  4. பிசைந்த மாவு எடுத்து ஊருண்டைகளாகி பூரி மாவு போல் பாரத்தி அதை மடக்கு பூரி அச்சில் வைத்து உருளைகிழங்கு ஹல்வா வைத்து மூடி எண்ணையில் பொறித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE