Home / Recipes / Bajra ragi wheat laddu

Photo of Bajra ragi wheat laddu by Poovarasi Vinayaka at BetterButter
531
3
0.0(0)
0

Bajra ragi wheat laddu

Apr-24-2018
Poovarasi Vinayaka
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கம்பு 1/2 கப்
  2. கேழ்வரகு மாவு 1/2 கப்
  3. கோதுமை மாவு 1/2 கப்
  4. நாட்டு சர்க்கரை 1/2 கப்
  5. ஏலக்காய் 3
  6. நெய் தேவையான அளவு

Instructions

  1. கம்பு நன்றாக கழுவி சுத்தம் செய்து ஆறவைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் இதமான சூட்டில் கம்பை வறுக்கவும். 5 முதல் 10 நிமிடம் வரை ஆகும்
  3. கம்பை ஒரு தட்டில் வைத்து விட்டு. கேழ்வரகு மாவு மற்றும் கோதுமை மாவு ஒ‌ன்றாக சே‌ர்‌த்து கடாயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. நாட்டு சர்க்கரை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
  5. பிறகு கம்பை அரைத்து விட்டு மற்ற இரண்டு மாவு, ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  6. அரைத்த மாவுடன் நாட்டு சர்க்கரை நன்றாக கலந்து கொள்ளவும்
  7. கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் மாவுடன் கலந்து சூடாக இருக்கும் போது லட்டு பிடித்து கொள்ளுங்கள்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE