Home / Recipes / French fries

Photo of French fries by hajirasheed haroon at BetterButter
318
4
0.0(0)
0

French fries

Apr-24-2018
hajirasheed haroon
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • French
  • Snacks

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. எண்ணெய்
  3. கார்ன் ப்ளவர் மாவு
  4. உப்பு
  5. பெப்பர் தூள்
  6. தண்ணீர்

Instructions

  1. உருளைக்கிழங்கை நீள் வாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு காட்டன் துனியால் உலர்த்தி எடுக்கவும்
  2. உருளைக்கிழங்கில் கார்ன்ப்ளவர் மாவு சேர்த்து பிரட்டவும்
  3. சூடான எண்ணெயில் பொறித்து எடுத்து பெப்பர் தூள் உப்பு சேர்த்து சாப்பிடலாம்
  4. மாலை நேர ஸ்நாக்ஸாக தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE