Home / Recipes / Kalakand

Photo of Kalakand by Saivardhini Badrinarayanan at BetterButter
117
2
0.0(0)
0

Kalakand

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பன்னீர் 200 கிராம்
  2. பால் 1 லிட்டர்
  3. சக்கரை 1 கப்
  4. ஏலக்காய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. பாதாம் துருவல் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு கடாயில் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. பால் நன்கு சுண்டி 1 லிட்டரிலிருந்து 1/4 லிட்டர் அளவிற்கு வரும்வரை கிளறவும்.
  3. பின் சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து சக்கரை கரையும் வரை கிளறவும்.
  4. பின் பன்னீர் எடுத்து நன்கு பொடித்து பாலுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
  5. நன்கு சுருண்டு அல்வா பதத்திற்கு வரும்போது பாதாம் துருவல் சேர்த்து கலந்து தீயை அணைத்து ஒரு தட்டில் நெய் தடவி கலவையை கொட்டி சமம் செய்து ஆறவிடவும்
  6. பின் வில்லைகள் போட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE