Home / Recipes / Milk kova

Photo of Milk kova by Saivardhini Badrinarayanan at BetterButter
414
3
0.0(0)
0

Milk kova

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் 2 லிட்டர்
  2. சக்கரை 6 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. 2 லிட்டர் பால் 3/4 ஆகா குறையும் வரை கை விடாமல் கிளறவும்.
  3. பின் அதில் சக்கரை சேர்த்து நன்கு கலந்து அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் போது தீயை அணைத்து நட்ஸ் மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE