Home / Recipes / Kaju Katli

Photo of Kaju Katli by Saivardhini Badrinarayanan at BetterButter
274
3
0.0(0)
0

Kaju Katli

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. முந்திரி 200 கிராம்
  2. சக்கரை 150 கிராம்
  3. நெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் மிக்ஸியில் முந்திரியை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் சக்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
  3. பின் நன்கு கொதி நிலை வந்தவுடன் முந்திரி பொடி சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
  4. பின் நெய் சேர்த்து கலந்து நன்கு அல்வா பதத்திற்கு சுருண்டு வந்த பின் தீயை அணைத்து இறக்கவும்.
  5. பின் ஒரு தட்டில் நெய் தடவி முந்திரி கலவையை கொட்டி நன்கு சமம் செய்து கொள்ளவும்.
  6. ஆறிய வுடன் வில்லைகள் போட்டு கொடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE